வரலாற்றில் இன்று(15.01.2020)... எல்லைச் சாமிகளுக்கான இந்திய ராணுவ தினம் இன்று..ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் பிரிட்டிஷ்இந்தியாவின் ராணுவ தலைமை பொறுப்பு ஆங்கிலேயர் வசம் தான் இருந்தது. ஆனால் சுதந்திரம் அடைந்த பின் 1949ம் ஆண்டு ஜனவரி 15ல்
டெல்லியில் இந்திய ராணுவ தினத்தையொட்டி சிறப்பு அணிவகுப்பு நிகழ்ச்சி!நாடு விடுதலை பெற்ற பின் 1949-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ஆம் தேதி இந்திய ராணுவத் தலைமைத் தளபதியாக கே.எம்.கரியப்பா பதவியேற்றார். அதற்கு முன்பு வரை ஆங்கிலேயரான சர்