8-ஆம் வகுப்பு முடிச்சிருக்கீங்களா? இந்தியன் வங்கியில் மாதம் ரூ.20,000 சம்பளத்துடன் அசத்தல் வேலை!!
Indian Bank Recruitment 2024 : இந்தியன் வங்கி, சிவகாசி தமிழ்நாடு விருதுநகரில் பல்வேறு நகை மதிப்பீட்டாளர் (Jewel Appraiser) பணியிடங்களை பணியமர்த்த முடிவு