குஜராத்: இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் விபத்து... 3 பேர் பலி!போர்பந்தரில் இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் உயிரிழந்தனர்.