அக்டோபர் 23ல் இந்திய கிரிக்கெட் வாரியத் தேர்தல் ! – வினோத் ராய்.சில நாட்களுக்கு முன்பு இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கான தேர்தல் அக்டோபர் 21ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு தேதி மாற்றப்பட்டதாக தகவல்