இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டி.. தீவிர பயிற்சியில் இந்திய அணி வீரர்கள்!இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் வீரர்கள் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.