இந்திய கிரிக்கெட் வீரர் சச்சினின் கார் கலெக்ஷன்கள்..!உலக புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர் மற்றும் கிரிக்கெட் உலகின் கடவுள் என்று வர்ணிக்கப்படும் சச்சினின் பிறந்தநாள் இன்று. அவர் கார் மீது அலாதி பிரியம்