மீனவர்கள் விவகாரத்தில் இனி பேச எதுவும் இல்லை! இலங்கை அமைச்சர் திட்டவட்டம்!இனி மீனவர்கள் விவகாரத்தில் பேச்சுவார்த்தை இல்லை. நடவடிக்கை தான் என இலங்கை அமைச்சர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
எல்லை தண்டி மீன்பிடித்ததாக 8 தமிழக மீனவர்கள் கைது.! இலங்கை கடற்படை நடவடிக்கை.!எல்லை தாண்டி மீன்பிடித்ததாக புதுகோட்டை மாவட்ட மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.