மிரட்டப்படும் இந்திய விமானங்கள்.. வெடிகுண்டு மிரட்டல் வந்தால் என்ன நடக்கும்?இந்தியாவின் இண்டிகோ, விஸ்தாரா உள்ளிட்ட விமான நிலையங்களில் 90க்கும் மேற்பட்ட வெடிகுண்டு மிரட்டல்கள் வந்திருக்கிறது.