'இதுவே எங்கள் நோக்கம்' .. திறமையாளர்களை அடையாளம் காணும் 'பைச்சுங் பூட்டியா'!இந்திய அணியின் முன்னாள் கால்பந்து கேப்டனான பைச்சுங் பூட்டியா, தற்போது இளம் கால்பந்து வீரர்களை தேர்ந்தெடுக்கும் பணியில் இறங்கியுள்ளார்.