பனாமா ஹோட்டலில் அடைத்து வைக்கப்பட்ட இந்தியர்கள்! தூதரகம் அளித்த புதிய தகவல்.!பனாமாவில் உள்ள இந்திய தூதரகம், தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடுகடத்தப்பட்டவர்கள் ஹோட்டலில் பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.