ஷாக் கொடுத்த ஐரோப்பிய ஒன்றியம்... இந்திய பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனங்கள்!Indian Items: 527 இந்தியப் பொருட்களில் புற்றுநோய் உண்டாக்கும் ரசாயனங்கள் இருப்பதை ஐரோப்பிய ஒன்றியம் கண்டறிந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.