51 ஆண்டு கனவு சுக்குநூறானது! அர்ஜென்டினாவிடம் வீழ்ந்து உலகக் கோப்பை ஹாக்கியில் இருந்து வெளியேறிய இந்தியா
2026 உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் அர்ஜென்டினாவுக்கு எதிரான முக்கியமான போட்டியில் 3-5 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்த இந்திய அணி, அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது.