சிமி அமைப்பு மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு...!!சிமி அமைப்பின் மீதான தடையை கூடுதலாக 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது.