சீன அதிகாரிகள் மீது இந்திய பக்தர்கள் குற்றச்சாட்டு ..!கைலாய மலைக்குப் புனிதப் பயணம் சென்ற பக்தர்கள், சீன அதிகாரிகள் தங்களை மானசரோவர் ஏரியில் புனித நீராடவிடவில்லை எனக் குற்றஞ்சாட்டியுள்ளனர்.