இன்று அமலுக்கு வருகிறது ஆன்லைன் ரயில் டிக்கெட் விலை உயர்வுஇன்று முதல் ரயில்வே ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு மீண்டும் சேவைக்கட்டணம் அறிமுகம் செய்யப்படுகிறது.