செப். 12 முதல் 80 சிறப்பு ரயில்கள் இயக்கம்.. முன்பதிவு எப்போது.?இந்தியாவில் கூடுதலாக மேலும் 80 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே வாரிய தலைவர் வினோத் குமார் தெரிவித்துள்ளார்.