இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு..!ஏற்றுமதியாளர்கள் மற்றும் வங்கிகள் ஆகியவற்றின் அமெரிக்க டாலர் விற்பனையால் இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வடைந்தது என வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.