எல்லையில் பதற்றம்! இந்திய, சீன ராணுவ வீரர்கள் மோதல்.!அருணாச்சல பிரதேசத்தில் எல்லை அருகே இந்திய, சீன ராணுவ வீரர்கள் மோதலில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய ராணுவ மரணத்திற்குப் பழிவாங்க சீனாவின் எல்லைக்கு கிளம்பிய 10 சிறுவர்கள்.!இந்திய இராணுவ வீரர்களின் வீரமரணத்திற்குப் பழிவாங்குவதற்காக 10 சிறுவர்கள் புறப்பட்டபோது அதை போலீசார் தடுத்து நிறுத்தினர்.