சந்திரயான் 2 விண்ணில் செலுத்தப்படுவதை உலக நாடுகள் மிகுந்த ஆர்வத்துடன் கவனித்து வருகின்றது -சிவன்
இஸ்ரோ தலைவர் சிவன் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், இதுவரை யாரும் இறங்காத நிலவின் தென்துருவத்தில் சந்திராயன் -2 இறங்க உள்ளது. சந்திரயான்