2035க்குள் இந்திய விண்வெளி நிலையம் – இஸ்ரோ தலைவர்.!2035ம் ஆண்டுக்குள், இஸ்ரோ இந்தியாவின் விண்வெளி நிலையத்தை உருவாக்கும் என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல் தெரிவித்துள்ளார்.