பங்கு சந்தை எகிறிவிடும் ...வாங்குறதா இருந்தா இப்போவே வாங்கிருங்க ! அட்வைஸ் கொடுக்கும் அமித் ஷா !
Amit Shah : இந்திய பங்குச்சந்தை தொடர்ந்து சரிந்து கொண்டு வரும் நிலையில், பங்குச் சந்தை உயரப்போகிறது என என்.டி.டிவிக்கு அளித்த பேட்டி ஒன்றில் அமித் ஷா கூறி இருக்கிறார். இந்தியப் பங்குச் சந்தை தொடர்ந்து சரிந்துகொண்டே வரும் நிலையில்,இந்தியப் பங்குச் சந்தையில் கடந்த வாரம் கிட்டத்தட்ட 2 சதவிகிதம் சரிந்துவிட்டது. மேலும் இன்றைய நாளிலும் பங்குச் சந்தையானது 1% வரை சரிந்துள்ளது. உலகளவில் பங்கு சந்தை பெரிதாக சரிவை காணாத போதும் இந்திய பங்கு சந்தையானது [...]