உலகக்கோப்பை போட்டிக்கான புது ஜெர்சி யை அறிமுகபடுத்தியது பிசிசிஐஆஸ்திரேலியாவில் தொடங்கவுள்ள இருபது ஓவர் உலகக்கோப்பை போட்டியை முன்னிட்டு, இந்திய அணி தனது புதிய ஜெர்சி யை அறிமுகப்படுத்தியுள்ளது.