அதிகரிக்கும் பலி எண்ணிக்கை...நேபாளத்தில் சிக்கிய தமிழர்களின் நிலை என்ன? நேபாளம் பெருவெள்ளத்தில் சிக்கி 150க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.