கொரோனா அச்சம் காரணமாக இந்திய பயணிகளுக்கு கட்டுபாடுகள்: துருக்கி..!கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்திய பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்துள்ளது துருக்கி அரசு.