#Breaking: குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு – உச்சநீதிமன்றத்தில் வழக்குபாகிஸ்தான்,வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி,இந்தியாவில் தஞ்சமைடைந்த முஸ்லிம்கள்