பாரிஸ் ஒலிம்பிக் : வில்வித்தை ரேங்கிங் சுற்றில் இந்திய மகளிர் அணி காலிறுதிக்கு தகுதி..!பாரிஸ் ஒலிம்பிக் : பிரான்ஸின் பாரிஸ் நகரில் உள்ள லெஸ் இன்வாலிடெஸ் கார்டனில் வில்வித்தை போட்டிக்கான ரேங்கிங் சுற்று தொடங்கியுள்ளது.