பிளாக்பஸ்டர் கன்பார்ம்! 'இந்தியன் 2' படத்தின் அட்டகாசமான க்ளிம்ப்ஸ் வெளியீடு!கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படத்திற்கான க்ளிம்ப்ஸ் வீடியோவை படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.