இது தான் இந்தியாவின் சிறந்த பேட்டிங் வரிசை, உலகக்கோப்பை நமக்கு தான் – ரவி சாஸ்திரிஇதுவரை டி-20 போட்டிகளில் இந்தியாவிற்கு இது போன்ற பேட்டிங் வரிசை அமைந்ததில்லை என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.