உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியிலிருந்து இந்திய கிராண்ட் மாஸ்டர் வெளியேற்றம்.!உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவின் பிரியங்கா நுதாக்கி பாக்கெட்டில் இயர்பட்ஸ் வைத்திருந்ததால் வெளியேற்றப்பட்டார்.