ராஜபாளையம் , சிப்பிபாறை நாய்களை வீடுகளில் வளர்க்க வேண்டும் – பிரதமர் மோடிஇந்திய இனத்தைச் சேர்ந்த நாய்களை வீடுகளில் வளர்க்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.