3 கோடி பயணிகளின் IRCTC தகவல்கள் கசிந்ததாக வெளியான தகவல்! இந்திய ரயில்வே மறுத்துள்ளது.!3 கோடி பயணிகளின் தகவல் ஆன்லைனில் கசிந்ததாக வெளிவந்த தகவலை இந்திய ரயில்வே மறுத்துள்ளது.