நம்பர் 1 இடத்தைப் பிடித்த இந்தியர்கள்..!உலகிலேயே அதிக நேரம் உழைப்பவர்கள் இந்தியர்கள் என்றாலும், அவர்களுக்கான சம்பளம் ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளதாக ஆய்வு ஒன்று கணித்துள்ளது.