ஹார்முஸ் நீரிணை விவகாரம்… ஈரானுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை!ஈரானின் ராணுவமும் பயங்கரவாத ஆட்சியும் பணிந்துபோவது புத்திசாலித்தனமாக இருக்கும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஹார்முஸ் வழியாக இந்திய கப்பல்களுக்கு அனுமதி? – வெளியுறவுத்துறை மறுப்பு!ஹார்முஸ் நீரிணை வழியாக செல்ல இந்தியக் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி அளித்ததாக பரவிய செய்திக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்திய கப்பல்களுக்கு அனுமதி? ஈரான் மறுப்பு!இந்திய சரக்குக் கப்பல்கள் ஹார்முஸ் நீரிணை வழியாக செல்ல அனுமதிக்கப்பட்டதாக வெளியான செய்திக்கு ஈரான் மறுப்பு
ஹார்மோஸ் ஜலசந்தி… இந்திய எண்ணெய் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி!ஹார்மோஸ் ஜலசந்தியில் இந்திய எண்ணெய் கப்பல்கள் செல்ல ஈரான் அனுமதி. ஏற்கனவே சீனா, வங்கதேச கப்பல்கள் செல்ல ஈரான் அனுமதி என தகவல்