காயம் காரணமாக மற்றொரு இந்திய வீரர் டி-20 உலகக்கோப்பையிலிருந்து விலகல்!.டி-20 உலகக்கோப்பை தொடரிலிருந்து தீபக் சஹர் காயம் காரணமாக விலகியுள்ளார்.
#INDvsSA: ஒருநாள் தொடரில் விளையாடும் தவான் தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு !தென் ஆப்பிரிக்க அணிக்கும் எதிராக விளையாடும் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.