#WomensAsiaCup: 37 ரன்களுக்கு சுருண்ட தாய்லாந்து , 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!!ஆசியக்கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியில், தாய்லாந்துக்கு எதிரான போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது.
சார்லோட் டீனை 73 வது முறை கிரீஸை விட்டு வெளியேறிய போதுதான் அவுட் செய்தேன் – தீப்தி ஷர்மாஇங்கிலாந்து மகளிர் அணியின் பேட்டர் சார்லோட் டீன், 72 முறை நான்-ஸ்ட்ரைக்கர் திசையில் தனது கிரீஸை விட்டு வெளியேறினார் என்று தீப்தி ஷர்மா கூறியுள்ளார்.
2-வது ஒருநாள் போட்டி: 88 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி வெற்றி.!இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.