முதல் 50.. வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்கள் யார்? பட்டியலை வெளியிட்ட அரசு!இந்தியாவின் வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்கள் யார்? என்ற முதல் 50 பேர் பட்டியலை வெளியிட்ட மத்திய அரசு.