நண்பர் பிரதமர் மோடியுடன் பேச ஆவலுடன் காத்திருக்கிறேன் – ட்ரம்ப் பேச்சு!இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தகத் தடைகளைத் தீர்க்க தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.