“விளையாட நினைத்தால் அதிக வரி” – உலக நாடுகளுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!வரி விதிப்பு விவகாரத்தில் அதிபர் ட்ரம்ப் நடவடிக்கைக்கு அமெரிக்க உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது
அமெரிக்கா வரி செலுத்தாது...இந்தியா செலுத்தும் ட்ரம்ப் ஸ்பீச்!இந்தியாவிற்கு விதித்த 50 சதவிகித வரியை 18 சதவிகிதமாக டொனால்ட் டிரம்ப் குறைத்தார்.
“மீண்டும் சரணடைந்துவிடுவார்” – மோடி குறித்து ராகுல் விமர்சனம்!பிரதமர் மோடி செய்துள்ள துரோகம் தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதிரடி: இந்தியா மீதான வரி குறைப்பு!நான் விதித்த வரி விதிப்புகள் முழு வேகத்தில் தொடரும் எனவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இந்தியா – அமெரிக்கா ஒப்பந்தம்: வேலைவாய்ப்பு உயர்வு – மோடி நம்பிக்கை!இந்த வலுவான ஒப்பந்தத்தை மேற்கொண்டதற்கு அதிபர் ட்ரம்புக்கு நன்றி என மோடி தெரிவித்துள்ளார்.