கப்பை அலேக்காக தூக்கிய வில்யம்சன் – கலாய்த்த நெட்டிசன்கள்இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டித்தொடருக்கான கோப்பை அறிமுகப்படுத்துகையில் சுவாரசியமான சம்பவம் அரங்கேறியுள்ளது.