விமானத்தில் தனியாக பயணிக்கும் பெண்களுக்கு இப்படி ஒரு சலுகையா.! இண்டிகோ ஏர்லைன்ஸ் புதிய அறிவிப்பு...டெல்லி: விமானத்தில் தனியாக பயணிக்கும் பெனுக்கு மற்றொரு பெண் பயணிக்கு அடுத்த இருக்கையை தேர்வு செயயும் அம்சத்தை இண்டிகோ ஏர்லைன்ஸ் கொண்டுவந்துள்ளது.