"பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை" தமிழகத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதி பகீரங்க குற்றச்சாட்டு.!!பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற சம்பவங்கள் தொடர்வது வருத்தமளிப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி கவலை தெரிவித்துள்ளார்.