3 அமைப்புகள் பெற்ற நிதிகள் என்ன ? விசாரிக்க குழு அமைத்த மத்திய அரசுராஜீவ் காந்தி அறக்கட்டளை உள்பட 3 அமைப்புகள் பெற்ற நிதிகள் குறித்து விசாரிக்க உள்ளது மத்திய அரசு.