காஞ்சிபுரத்தில் புதிதாக தொழிலாளர் நீதிமன்றம் திறப்பு...!!காஞ்சிபுரத்தில் தொழிலாளர் நீதிமன்றத்தை, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி திறந்து வைத்தார்.