எல்லையில் நடந்த மோதல்.. இந்திய-சீன வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!லடாக் எல்லை பகுதியில் நேற்று இரவு நடந்த மோதல் குறித்து சீன வெளியுறத்துறை அமைச்சர் வாங் யி உடன் இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய் சங்கர் பேச்சுவார்த்தை