இந்தோனேசியாவின் சுமத்ராவிற்கு தென்மேற்கு பகுதியில் 6.7 ரிக்டர் அளவில் பலத்த நிலநடுக்கம்.!இந்தோனேசியாவின் சுமத்ராவின் தென்மேற்கில் 6.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.