தோழியிடம் கடன் வாங்கிவிட்டு மரண நாடகமாடிய பெண்.! அம்பலம்.!இந்தோனேஷியாவைச் சேர்ந்த பெண் ஒருவர், கடனைத் திருப்பிச் செலுத்துவதைத் தவிர்ப்பதற்காக தனது மரணத்தை போலியாகச் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.