தூய்மையான நகரங்கள் பட்டியலில் 7வது ஆண்டாக இந்தூர் முதலிடம்!மத்திய அரசின் வருடாந்திர தூய்மைக் கணக்கெடுப்பில், இந்தூர் மற்றும் சூரத் ஆகியவை இந்தியாவின் முதல் தூய்மையான நகரங்களாக அறிவித்துள்ளது.