தீ விபத்து.. 4 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்த மாநில முதலமைச்சர்!இந்தூரில் இரண்டு மாடிக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.