இன்றைய ராசி பலன்கள் உங்களுக்காக இதோ… மேஷம் : இன்று நடப்பது உங்களுக்கு சிறப்பானதாக அமையும். இன்று உங்களுக்கு சௌகரியங்கள் அதிகம் காணப்படும். முக்கிய முடிவுகளை இன்று நீங்கள் எடுக்கலாம். ரிஷபம் : இன்று நல்ல பலன்கள் கிடைக்கும். அது உங்களுக்கு திருப்தியை தரும். வாய்ப்புகள் ஆர்வத்தை கொடுக்கும். மிதுனம் : உங்கள் பாதையில் தடைகள் காணப்படும். எதனையும் எளிதாக எடுத்து கொள்ள வேண்டும். இன்று எதையோ இழந்தது போன்ற உணர்வு ஏற்படும். இன்று முக்கிய முடிவுகள் எடுக்க […]