படத்தின் ஷூட்டிங் முடியவே இல்லை! மீண்டும் அதே இயக்குனர் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்த சிவகார்த்திகேயன்!
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்க